தூக்கம்! எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை ?

சரியாகத் தூங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு “ சரி நாம் போதிய அளவு தூங்கவில்லை” என்று தெரியும்.   ஆனால் எது “போதிய அளவு தூக்கம்” ? இதற்கு விடை, “உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது”, என்கிறது வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு.   குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பான்ங்களை அருந்துவது போன்றவியும், அலாரம் கடிகாரங்கள் மற்றும், சூரிய வெளிச்சம் போன்றவை உடலில் தூக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரவழைக்கும் இயல்பான உணர்வுக்கு இடைஞ்சல் தரும் என்கிறது இந்த ஆய்வு. தனிப்பட்ட மனிதர்களின் சொந்த வாழ்க்கை முறைதான் இந்த தூக்கத்துக்கான தேவைகளை புரிந்துகொள்ள உதவ முக்கியமான அம்சம் என்று கூறும் அமெரிக்க தேசிய…

Read More

நாளை முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறது நாசா.. உலகமே எதிர்பார்ப்பு!

நாளை ஒரு முக்கியமான தகவலை வெளியிடப்போவதாக நாசா அறிவித்தாலும் அறிவித்தது, இப்போது உலகமெங்குமுள்ள வானவியல் ஆர்வலர்கள் மத்தியில் இதுகுறித்த பேச்சும், விவாதமும் ஊற்றெடுத்துள்ளது. வின்வெளி ஆய்வு அமைப்பான நாசா, நாளை அமெரிக்க நேரப்படி பிற்பகலில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்புவிடுத்துள்ளது. அதில் முக்கியமான ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக பீடிகை கொடுக்கப்பட்டுள்ளது. பிரஸ் மீட் நடக்கும்போது, #askNASA என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பொதுமக்களும் கூட நாசா விஞ்ஞானிகளிடம் கேள்வி எழுப்பலாம். புதிதாக நாசா அறிவிக்கப்போவது எதைப்பற்றி என்ற வாத, விவாதங்கள் உலகமெங்கும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. நாசா புதிய கண்டுபிடிப்பு Nature இதழிலும் வெளியாகும். ஆனால், பிரஸ் மீட் நடைபெறும் வரை அந்த இதழ் வெளியிடப்படாது. நாசா இத்தகவலை reddit தளத்தில் வெளியிட்டதும், அதன் கமெண்ட் பகுதி நிரம்பி வழிய தொடங்கியுள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் அது என்ன கண்டுபிடிப்பாக…

Read More