இறுதி பந்துவரை தொடர்ந்த பரபரப்பு : வெற்றிபெற்றுள்ளது இலங்கை

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை

Read More

தென்னாபிரிக்க அணி 40 ஓட்டங்களால் வெற்றி.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளை கொண்ட தொடரின் நான்காவது போட்டி நேற்று

Read More

பரபரப்பான போட்டியில் இலங்கை திரில் வெற்றி: சீக்குகேவின் அதிரடியுடன் தொடரையும் கைப்பற்றியது

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தீர்க்கமான இறுதி இருபது 20 போட்டியில் சீக்குகே பிரசன்னவின் அதிரடியுடன் திரில் வெற்றி பெற்ற இலங்கை அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபது20 தொடரையும் கைப்பற்றியது. கேப்டவுனில் இடம்பெற்ற இப்போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. நிதானமாக துடுப்பெடுத்தாடிய நிரோசன் டிக்வெல 68 ஓட்டங்களையும் அதிரடியாக துப்பெடுத்தாடிய சீக்குகே பிரசன்ன 37 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர்

Read More

நாடு திரும்புகிறார் அஞ்சலோ மெத்தியூஸ்

தென்னாபிரிக்க அணிக்கிடையில் இடம்பெற்றுவரும் இருபதுக்கு – 20 தொடரின் பாதியில் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் நாடு திரும்பவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மெத்தியூஸ் தனிப்பட்ட காரணங்களின் நிமித்தம் தனது குடும்பத்துடன் இருப்பதற்கான தேவையுள்ளதாக கோரிக்கை விடுத்து அனுப்பிவைத்துள்ள கடித்தில் குறிப்பிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவரது கோரிக்கைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று திங்கட்கிழமை அனுமதியளித்துள்ளது. இதையடுத்து எதிர்வரும் 25 ஆம் திகதி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள மிகமுக்கியமானதும் இறுதியுமான இருபதுக்கு -20 போட்டியில் அணித் தலைவராக டினேஷ் சந்திமல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கிரிக்ககெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப், மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க ஆகியோரும் இன்று நாடு திரும்பவுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரும் காயத்தில் இருந்து…

Read More

டோனியின் முடிவு: கோஹ்லி என்ன சொன்னார்?

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளின் அணித்தலைவராக இருந்து வந்த டோனி கடந்த 4 ஆம் திகதி தனது அணித்தலைவர்

Read More

இலங்கை அணி படுதோல்வி: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

கேப்டவுனில் நடந்த 2வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 282 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி உள்ளது. தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் மோதிய 2வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது.

Read More