கிராம சேவையாளர் பதவிக்கான 2000 வெற்றிடங்கள் !

கிராம சேவையாளர் பதவிக்கான 2000 வெற்றிடங்கள் நிலவுவதாக அரச முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.  கிராம சேவையாளர்களுக்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் குறித்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.   எனினும் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு, குத்தகை ரீதியில் கிராம சேவையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விரைவில் நாடளாவிய ரீதியில் காணப்படும் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்களுக்கு தகுந்த நபர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More

நீங்களும் கிராம சேவக நில அதிகாரியாக தொழில் புரிய அறியதோர் வாய்ப்பு…

உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தின் கீழ் கிராம சேவகர் சேவைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது…. விண்ணப்ப முடிவுத்திகதி – 30-03-2017 மேலதிக தகவல்களை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பெற்றுக்கொள்ளமுடியும்…. விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது. http://gic.gov.lk/gic/

Read More

வனப் பாது­காப்பு பொலிஸ் திணைக்­க­ளத்தின் கீழ் வேலைவாய்ப்பு!

வனப் பாது­காப்பு, பொலிஸ் திணைக்­க­ளங்­களில் ஆட்­சேர்ப்­புக்கு விண்­ணப்பம் கோரல். வனப் பாது­காப்பு திணைக்­க­ளத்­தினால் வன விரி­வாக்கல் உத்­தி­யோ­கத்தர் பத­விக்கு ஆட்­சேர்ப்புச் செய்­வ­தற்­கான திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை சேவையில் உப பொலிஸ் பரி­சோ­தகர், பொலிஸ் (கான்ஸ்­டபில்) கொஸ்­தாபல், பெண் பொலிஸ் கொஸ்­தாபல் (கான்ஸ்­டபில்) ஆகிய பத­வி­க­ளுக்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளன. என பதுளை மாவட்ட  நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும்   மலை­யக மக்கள் முன்­ன­ணியின் நிதிச்­செ­ய­லா­ள­ரும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் உப­த­லை­வ­ரு­மான அ. அர­விந்த குமார் தெரி­வித்­துள்ளார். இப்­ப­த­வி­க­ளுக்­கான கல்வித் தகை­மைகள் மற்றும் தகு­திகள் அதி­க­ளவில் மலை­யக இளை­ஞர்­க­ளுக்கு இருப்­பதால் சம்­பந்­தப்­பட்ட அனை­வரும் இவ்­வெற்­றி­டங்­க­ளுக்கு தவ­றாது விண்­ணப்­பிக்க வேண்­டு­மென  கேட்­டுக்­கொள்­வ­தாகத் தெரி­வித்­துள்ளார். வன விரி­வாக்கல் உத்­தி­யோ­கத்தர் பத­வி­க­ளுக்கு ஆட்­சேர்ப்­புக்­கான திறந்த போட்டிப் பரீட்சை – 2016 (2017) கல்­வித்­த­கைமை  – கல்வி பொதுத்­த­ரா­தர சாதா­ர­ண­தர பரீட்­சையில்; தமிழ்,…

Read More

ஊடக உலகில் புதிய சாதனை படைக்க தயாராக இருக்கின்றீர்களா?

ஊடக உலகில் புதிய சாதனை படைக்க தயாராக இருக்கின்றீர்களா? நாம் உங்களுக்கு களம் அமைத்து தருகின்றோம்.

Read More