காரைதீவு.எல்கே இன் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும், ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Read More

பிறந்தநாள் வாழ்த்து- ப.ரஜரன்

காரைதீவு 1ம் பிரிவை சேர்ந்த திரு.திருமதி.பத்மநாதன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் செல்வன்.ப.ரஜரன் அவர்கள் தனது 21வது பிறந்த தினத்தை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேற்று கொண்டாடினார். இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம். மேலதிக படங்களுக்கு  இங்கே அழுத்தவும்

Read More

பிறந்தநாள் வாழ்த்து- க.நடராஜா

காரைதீவை சேர்ந்த சுவிஸ்லாந்தில் வசிக்கும் திரு.திருமதி.கனகசபாவதி நடராஜா அவர்கள் தனது பிறந்த தினத்தை நேற்று 25ம் திகதி சுவிஸ்லாந்தில் கொண்டாடினார் இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.    

Read More

பிறந்தநாள் வாழ்த்து- த.அகர்ஜான்

திரு.திருமதி.தர்ஜன் திரேணுகஜினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் செல்வன்.த.அகர்ஜான் அவர்கள் தனது 1வது பிறந்த தினத்தை தனது குடும்பத்தினர் கொண்டாடினார். இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.  

Read More

பிறந்தநாள் வாழ்த்து- ப.டுஜித்தன்

காரைதீவை சேர்ந்த திரு.திருமதி.பரமலிங்கம் சாந்தீஸ்வரி தம்பதிகளின்  செல்வப்புதல்வன் செல்வன்.ப. டுஜயித்தன் அவர்கள் தனது 1வது பிறந்த தினத்தை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இன்று கொண்டாடுகின்றார். இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம். மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

Read More

பிறந்தநாள் வாழ்த்து – யோ.ஜெயவரன்

திரு.திருமதி. யோகராஜா தம்பதிகளின் செல்வப்புதல்வன் செல்வன் யோ.ஜெயவரன் அவர்கள் தனது பிறந்த தினத்தை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இன்று கொண்டாடுகின்றார். இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.    

Read More

பிறந்தநாள் வாழ்த்து – ம.பவுக்‌ஷி

காரைதீவு.எல்கே இணைய குழுவின் சிரேஸ்ட உறுப்பினர்  ம.பவுக்‌ஷி    அவர்கள் தனது 24 வது பிறந்த தினத்தை தனது குடும்பத்தினருடனும், இணையகுழு நண்பர்களுடனும் கொண்டாடினார். இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவா்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனா். இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே  சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.      

Read More

பிறந்தநாள் வாழ்த்து – ஞா.அருள்வேல்

காரைதீவு 07ம் பிரிவை சேர்ந்த செல்வன் ஞா.அருள்வேல் தனது 26வது பிறந்ததினத்தை இன்று (04-03-2017) இல்லத்தில் தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ GoogLe GuYs குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இணைந்து காரைதீவு.எல்கே இணையகுழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

Read More

பிறந்தநாள் வாழ்த்து – தி.மனுஜன்

காரைதீவு- 07ம் பிரிவைச் சோ்ந்த திரு.திருமதி.திருமால் திருமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் செல்வன் தி.மனுஜன் 06வது பிறந்த பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் 18.02.2017இன்று கொண்டாடுகின்றார். இவரை எல்லாச் செல்வமும் பெற்று நீடுழிகாலம் வாழ குடும்பத்தினா் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர் பல்கலையும் பெற்று பல்லாண்டு வாழ எமது  காரைதீவு.எல்கே  இணையகுழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

Read More

பிறந்தநாள் வாழ்த்து – தேருக்‌ஷன்

திரு.திருமதி. சிறிதரன் நேசாந்தினி அவர்களின் செல்வப் புதல்வன் தேருக்‌ஷன் அவர்கள் தனது 1வது பிறந்ததினத்தை 12.02.2017அன்று இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார். இவர் பல்லாண்டு காலம் சீரும் சிறப்பும் பெற்று வாழ குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள். இவர்களுடன் இணைந்து காரைதீவு.எல்கே இணையகுழு சார்பில் நாங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

Read More